தூத்துக்குடியில் சரஸ்வதி பூஜை மற்றும் தசராவிழாவை முன்னிட்டு வாழைத்தார் விலை இரண்டு மடங்காக உயர்ந்தது. பண்டிகை அல்லாத நாட்களில் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வாழைத்தார் 750 ரூபாய்க்கும், 1000 ரூபாய் வாழைத்தார் 1350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.