கோயம்பேடு பேருந்து நிலையத்தில், உரிய நேரத்தில் பேருந்து புறப்படாததை தட்டிக் கேட்ட பயணி,பேருந்து புறப்படாத நிலையில், தட்டிக் கேட்ட பயணி மீது சரமாரி தாக்குதல்,டைம் கீப்பரிடம் புகார் அளித்த நிலையில், அவரும், ஓட்டுநர், நடத்துனருடன் சேர்ந்து தாக்குதல்,கிண்டியைச் சேர்ந்த பயணி ஒருவர், டைம் கீப்பரிடம் சென்று முறையிட்ட போது தாக்குதல்.