தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் எழுதப்பட்டுள்ள ஹிந்தி எழுத்துக்களை சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மற்றும் திமுக நிர்வாகிகள் கருப்பு கலர் பெயிண்ட் கொண்டு அளித்தனர்,அப்போது அவர்கள் மும்மொழி திட்டத்தை எதிர்த்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.