தீபாவளி போனஸ், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி அலுவலக கதவை மூடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.