தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தீபாவளி போனஸ் கேட்டு, தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை பேசி சுமூக தீர்வு எட்டப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.