திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள சைதானீபீ தர்காவில் சந்தனக்கூடு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். இதனையொட்டி சைதானீபீ தர்கா முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.