கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மொஹரத்தை யொட்டி, சந்தனக்கூடு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. ராவத்த நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடுகளை ஏராளமான இஸ்லாமியர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். தொடர்ந்து, சந்தனக்கூடுகளை ஒன்றோடு ஒன்று மோத வைத்து உற்சாகம் அடைந்தனர்.இதையும் படியுங்கள் : மொகரம் பண்டிகையையொட்டி தீ மிதி திருவிழா மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் கொண்டாட்டம்..!