சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு சோதனை,சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரித்தல் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்,லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவதால் பாதுகாப்பு கருதி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை,மக்கள் அதிகம் கூடும் போது வெடிகுண்டு நிபுணர்கள் முன்னெச்சரிக்கையாக சோதனை செய்வது வழக்கம்.