திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 14 நாட்களில் மட்டும் பக்தர்கள் 1 கோடியே 19 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.மேலும் 2 கிலோ 190 கிராம் தங்கமும், 3 கிலோ 430 கிராம் வெள்ளியும், மேலும் 273 அயல் நாட்டு பணம் மற்றும் ஆயிரத்து 485 நாணயங்களும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.