பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் கடந்த 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ஒரு கோடியே 27 லட்சத்து 82 ஆயிரத்து 683 ரூபாயாக உள்ளது.மேலும் 3 கிலோ 785 கிராம் தங்கமும், 4 கிலோ 430 கிராம் வெள்ளியும், 327 அயல் நாட்டு நோட்டுகள், 1444 அயல் நாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தன