கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே, திமுக ஒன்றிய செயலாளரும், போக்குவரத்து காவல் ஆய்வாளரும் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. பொங்கல் விழா நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒன்றியச் செயலாளர் பாரதிக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சத்யனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையும் படியுங்கள் : காதலித்த பெண்ணிம் ரூ.5 லட்சம் வாங்கி மோசடி