சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளை விற்பனை செய்தவரை பெங்களூரு சென்று கைது செய்த மதுரவாயல் தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.