சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் உள்ள நடுவாற்று மருதம் பிள்ளையார் கோவிலில் சதூர்த்தி விழாவை ஒட்டி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். முன்னதாக அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு அலங்காரமும் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.