சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில் இலவசமாக மிதிவண்டி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கோவில்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவியர்களுக்கு வெளிநாட்டு வாழ் தமிழர்களால் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.