ஈரோட்டில் நிதி நிறுவனத்தின் 60 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த வழக்கில் பெண் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகராஜ், அலுவலக பணிவர்த்தனைக்காக பணத்தை எடுத்து செல்லும் போது, பாதி வழியிலேயே 60 லட்சம் ரூபாயோடு காணாமல் போனதாக கூறப்படுகிறது.