தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மணலை விற்றுவிட்டு வெறும் 40 கோடி மட்டும் அரசு கணக்கு காட்டுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் சோதனையை இன்னும் ஆழப்படுத்தினால் மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் வெளிவரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.