அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர்கள் குறித்த CCTV காட்சி வெளியாகியுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், CCTV காட்சிகள் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.