மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் வரி விதிப்பில் 150 கோடி ரூபாய் முறைகேடு என புகார்,அடுத்தக்கட்டமாக அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த திட்டம்,மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தலாம் எனத் தகவல்,மண்டலத் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தத் திட்டம்,ரூ.150 கோடி முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 8 மாநகராட்சி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.