நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பரமத்தி சாலையில் உள்ள கட்டடத்திற்கு ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் வரை சொத்து வரி பாக்கி செலுத்தாததால், ஜப்தி நோட்டீஸ் ஒட்ட சென்ற மாநகராட்சி ஊழியரிடம் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 15 வருடமாக பாதாள கழிவுநீர் இணைப்பு இல்லாததால் தாம் வரி கட்டவில்லை என கட்டட உரிமையாளர் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : 4,200 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்.. கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றபோது கண்டுபிடிப்பு