திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நகை வியாபாரியிடம் சுமார் 1 கோடி ரூபாய் கொள்ளை,கரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் நகை வாங்க சென்ற போது மறித்து கொள்ளை,காரை சோதனை செய்வதாக கூறி கார் ஓட்டுநரையும் வெங்கடேசையும் தாக்கி விட்டு கொள்ளை,காங்கேயம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை.