திருவாரூர் மாவட்டம் நன்னிலம், வலங்கைமான், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் செல்போன் டவரில் முக்கிய பாகமாக கருதப்படும் RR Unit -ஐ திருடி விற்றதாக ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சாஜில் மாலிக் என்பவரிடம் விற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.