வேலூரில் தொழிலாளி தற்கொலை வழக்கில், பிரபல ரவுடி வசூர்ராஜா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரவுடி வசூர்ராஜா சிறையில் இருந்தபடியே தனது கூட்டாளிகளை வைத்து தொழிலாளியிடம் 30 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதும், அதற்கு பயந்தே தொழிலாளி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.