கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தவெக செயலாளருக்கு கட்சியினர் எதிர்ப்பு,செயின் பறிப்பில் ஈடுபட்டவருக்கு பதவியா என கேட்டு புஸ்ஸி ஆனந்திற்கு கடிதம்,செயின் பறிப்பு செய்தவருக்கும் போலீசை அடித்தவருக்கு மா.செ பொறுப்பா? என கேள்வி,மா.செ. சபின் மீதான எப்ஐஆர் நகல்களையும் இணைத்து புஸ்ஸி ஆனந்திற்கு கடிதம்.https://www.youtube.com/embed/4PJ2vytG3lw