திண்டுக்கல் மாவட்டம் குட்டியபட்டியில் கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.