சென்னை பூவிருந்தவல்லியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சர் ரோஜாவுக்கு, ரோஜா பூ மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின் விஜய் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ரோஜா பதில் அளிக்காமலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.