ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக இரண்டு சிறுவர்கள் உள்பட 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற சிறுவன், திடீரென வாகனத்தை நிறுத்த சொல்லி, தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜி-பேயில் 35 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்துள்ளார்.