நாமக்கல் மாவட்டம், இந்திரா நகரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் 35 சவரன் தங்க நகைகள் கொள்ளைபோன நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மாவட்ட குற்றப்பதிவேடு கூடத்தில் எஸ்.எஸ்.ஐயாக உள்ள முருகவேல் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.