விசாரணைக்கு ஒத்துழைக்காத கொள்ளையர்கள்.சன்னியாசிபட்டியில் பிடிபட்ட கொள்ளையர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு.கொள்ளையர்கள் பதிலளிக்காததால் ஏடிஎம் கொள்ளை தொடர்பான விசாரணையில் தொய்வு என தகவல்.வெப்படை போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு.3 மாநில போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மவுனம் காக்கும் கொள்ளையர்கள்.பெரும்பாலான கேள்விகளுக்கு மவுனத்தை மட்டுமே பதிலாக தரும் கொள்ளையர்கள்.