சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலைகள் மூடல்பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்த அறிவுறுத்தல்சென்னை அருகே மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததுஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவவிழந்ததாக அறிவிப்புசென்னைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்இன்று நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு என்றும் தகவல்காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக பலவீனமடைய வாய்ப்புகரையை நோக்கி நகரும் போது வலுவிழக்கலாம் எனத் தகவல்