தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர்.என்.ரவி தான் தமிழ்நாட்டு மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறாரே தவிர, வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் - தமிழ்நாட்டிற்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசி இருப்பதாக சாடினார்.