

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொல்லச்சேரி பகுதியில் உள்ள கால்வாயில், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வெளியேறுவதால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கால்வாயில் உள்ள கழிவுநீரை வெளியேற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.