திண்டுக்கல்லில் கொலை வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி ரிச்சர்ட் சச்சின் போலீசாரை தாக்கி தப்ப முயல, போலீசார் அவனது வலது காலில் சுட்டு பிடித்தனர். இதில் காயமடைந்த ரவுடி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.