சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் வாடிக்கையாளர் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மேட்டூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் வீசிய சூறைக்காற்று காரணமாக ராமன் நகர் பகுதியில் உள்ள உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. அப்போது, வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இதையும் படியுங்கள் : பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பதற்கு அன்புமணியே உதாரணம்... பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா புகழாரம்