சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டமும் தொடங்கி வைப்பு. தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்களுக்கென ஓய்வு அறை.அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.