கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டமன்றத்தின் மாண்பையும், சட்டமன்ற உறுப்பினர்களின் மாண்பையும் சீர்குலைக்கும் வகையில் வெளிநடப்பு செய்ததாகவும்.மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் ஆளுநரை குடியரசு தலைவர் திரும்ப பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் உறுப்பினர் ச. அய்யப்பன் தீர்மானம் கொண்டு வந்தார். Related Link அரசு ஆரம்ப பள்ளியில் 10 நாட்களாக குடிநீர் வராத அவலம்