சேலம் மாவட்டம் தேக்கம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. 4 மணிநேர வாக்குவாதத்திற்கு பின் உடல் நலக்குறைவால் உயிரிழந்த, பெருமாள் என்பவரின் உடல் சொந்த நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.