கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களிடம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்பட உள்ளது.