கடலூர் மாவட்டம் நல்லூர் மணிமுத்தாற்றில் திடீர் வெள்ளம் - சிக்கிய மக்கள் மீட்பு ,மாசிமகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கினர்,கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் சிக்கினர் ,வெள்ளத்தில் சிக்கியவர்களை காவல்துறையினர் துரிதமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர் .