கோவையில் கவிழ்ந்த கேஸ் டேங்கரை பெரிய கிரேன்கள் கொண்டு மீட்கும் பணிகள் தீவிரம்,விபத்து நடந்த இடத்தை சுற்றிலும் புகை பிடிக்க, தீ பற்ற வைக்க போலீசார் தடைவிதிப்பு,கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த இடத்தை சுற்றி பொதுமக்கள் கூடாமல் இருக்க தடுப்புகள்,சம்பவ இடத்தை சுற்றிலும் அதிகளவில் எரிவாயு காற்றில் கலந்திருப்பது தெரியவந்தது.https://www.youtube.com/embed/eVDVVLjXZnw