மதுரை கீழமாசி வீதியில் இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான அனுமதி நேரத்தை நீடிக்க வேண்டும் என்று லோடு ஆட்டோ, வேன் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அத்துடன் போக்குவரத்து போலிசார் காரணமே இல்லாமல் அபராதம் விதிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.