மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தரைக்கடை வியாபாரம் செய்ய அனுமதி அளிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. வியாபாரிகளை வெளியேற்றி வாழ்வாதாரத்தை பறித்த கோயில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.