நடிகர் விஜயின் தவெக குறித்த செய்தியாளர் கேள்விக்கு கையெடுத்து கும்மிட்ட நடிகர் ராதாரவி, காசு இருப்பவர்கள் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருகிறார்கள் என்றார். கோவைபுதூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 10-ம் ஆண்டு கலை விழாவில் நடிகர் ராதாரவி பங்கேற்றார்.