சேலம் அம்மாபேட்டை பகுதியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆய்வக உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்த வந்த குமரேசன், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.