கும்பகோணம் எள்ளுக்குட்டை பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திர உதவியுடன் அகற்றினர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த 28 வீடுகளை வட்டாட்சியர் சண்முகம் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்.