திருச்சி மாவட்டம், முசிறியில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் வரும் பேருந்துகள், கார், பைக் உள்ளிட்டவைகளை நிறுத்தி அதன் ஹாரன் ஒலியை அளவீடு செய்து அனுப்பி வைத்தனர்.