மயிலாடுதுறை மாவட்டம் நக்கம்பாடி அருகே பெண்ணின் வயிற்றில் இருந்த சுமார் 20 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்தனர். அபுரோஜா என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஆடுதுறை தனியார் மருத்துவமனைனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.