news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மும்மதத்தினர் முன்னிலையில் மதநல்லிணக்க திருமணம்..!
tv

Also Watch

tv

Read this

மும்மதத்தினர் முன்னிலையில் மதநல்லிணக்க திருமணம்..!

கோவை

122

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Muslim marraiage

கோவையில் மும்மதத்தினர் முன்னிலையில் நடைபெற்ற மதநல்லிணக்க திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கோவை கோட்டை மக்கள் நல்வாழ்வு மன்றம் சார்பில், போத்தனூர் பகுதியில் நடைபெற்ற விழாவில், திருச்சி, திருப்பூர், கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த 6 இஸ்லாமிய ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.

இதில் கோவை மாவட்ட அரசு தலைமை காஜி, அஷ்ட பைரவர் கோவில் பைரவர், சர்ச் பாதிரியார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மணமக்களுக்கு 2 சவரன் தங்கம், ஸ்டீல் கட்டில், பீரோ, குக்கர், எவர் சில்வர் பொருட்கள், திருமண வேட்டி, சேலை, குர் ஆன் ஆகியவை வழங்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
12 hrs 35 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau