சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் உள்ள ஷேக் அப்துல்லா தர்ஹாவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மின்விளக்குகள் மற்றும் சம்மங்கி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ரதங்களில் சந்தன குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.