பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 1,300 கன அடி உபரி நீர் திறப்பு.திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் திறப்பு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைஉபரி நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.