மதுரை கடவு காத்த அய்யனார் கோவில் பட்டியல் இன மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதாக வழக்கு,அனைத்து தரப்பு மக்களும் சுவாமி தரிசனம் செய்ய எவ்வித தடையை விதிக்க கூடாது- நீதிபதி உத்தரவு.உள்ளே வந்து சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுகி உரிய, பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.